Our first overseas player has just touched down

Our first overseas player has just touched down 😍We welcome the Pakistani left arm paceman; Usman Shinwari 🔥

පකිස්ථානු වමත් වේගපන්දු යවන ක්‍රීඩක උස්මාන් ශින්වාරි LPL තරඟාවලියට සහභාගී වීම සඳහා අද (02) දිවයිනට පැමිණියේය.. උස්මාන් ශින්වාරි, Jaffna Kings නියෝජනය කරන විදේශීය ක්‍රීඩයින් නවාතැන්ගෙන සිටින සිනමන්ඩ් ග්‍රෑන්ඩ් හෝටලයේ ජෛව ආරක්ෂිත බුබුළට ඇතුළත් වූ පළමු ක්‍රීඩකයා වේ.

பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷிங்வாரி LPL தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று (02) நாட்டை வந்தடைந்தார்.JAFFNA KINGS அணியுடன் இணைந்துக் கொள்ளும் முதலாவது வெளிநாட்டு வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷிங்வாரியை அன்புடன் வரவேற்கின்றோம்

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *